ஆத்தாகுளம் ஏரி

img

ஆத்தாகுளம் ஏரி தூர் வாரப்படுமா? விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள மாவடுகுறிச்சி ஊராட்சி ஆத்தாகுளம் ஏரியை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.